Tamil Christian Song Lyrics
உம் அன்பால் என்னுள்ளம் நிரம்பி உம்அன்பால்என்னுள்ளம் #umanbalennullam #Robertroy #tamilchristianworshipsongs #ummalkoodumvol4 உம் அன்பால் என்னுள்ளம் நிரம்பி வழியச் செய்திடும்உம் அன்பை என்னாளும் என்னுள்ளம் உணர்ந்திடும்உம் அன்பில் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும் ஆராதிபேன் ஆராதிபேன்வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன்(2). 1.என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்உம் வார்த்தை என்னுள்ளம் மாறாக் கிரியை செய்யட்டும்நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாடும்போதிலும்உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றித் தேற்றிடும் 2.என் கண்கள் என்றென்றும் உம்மை… Read More Tamil Christian Song Lyrics