Something is missing
இன்னும் ஒரு குறைவுண்டு: பிரியமானவர்களே கிறிஸ்துவின் சபை இன்று திசைமாறிப் போய்விட்டது. ஏனெனில், ஆடல் பாடல் இங்கே கொஞ்சமில்லை. ஆராதனைக்கும் இங்கே பஞ்சமில்லை. பிரசங்கங்களும் நன்றாய்த்தான் இருக்கின்றன. ஆனாலும் சபையில் ஏதோ இன்னும் குறைவுபடுகிறதே அது என்ன? ஜனங்களின் வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் காணப்படவில்லையே அது ஏன்? அதைத்தான் நாம் இச்செய்தியில் காணப்போகிறோம். எபிரெயர் 3:7-13 சற்றே நிதானமாய் நாம் வாசிக்கக்கடவோம். 7. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், 8. வனாந்தரத்திலே… Read More Something is missing