மேன்மை பெற்ற காயின்

இந்த தியானப் பகுதியில், தாயின் வயிற்றிலிருந்து முதற்பிறந்தவனும் ஆதாமின் சேஷ்ட புத்திரனுமாகிய காயீனைக் குறித்து சற்றே நாம் ஆராய்வோம்.ஆதியாகமம் 4:1கர்த்தரால் உண்டானவன். ஆதியாகமம் 4:6,7கர்த்தரின் சத்தம் கேட்டவன். ஆதியாகமம் 4:8-16கர்த்தரின் பிரசன்னத்தில் வாழ்ந்தவன். ஆனாலும், கடைசி காலத்தைப் பற்றிக் கூறும்போது யூதாவும் யோவானும், “இவர்களுக்கு ஐயோ, இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து… … கெட்டுப்போனார்கள்” என்றும் (யூதா 12), “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்” (1 யோவான் 3:12) என்றும் சொல்லத்தக்க தவறான… Read More மேன்மை பெற்ற காயின்

Advertisement

Tamil Christian Song Lyrics

உம் அன்பால் என்னுள்ளம் நிரம்பி உம்அன்பால்என்னுள்ளம் #umanbalennullam #Robertroy #tamilchristianworshipsongs #ummalkoodumvol4 உம் அன்பால் என்னுள்ளம் நிரம்பி வழியச் செய்திடும்உம் அன்பை என்னாளும் என்னுள்ளம் உணர்ந்திடும்உம் அன்பில் குரல் என்றும் என் காதில் தொனிக்கட்டும்நீர் பேசும் வார்த்தைகள் என் மனதில் பதியட்டும் ஆராதிபேன் ஆராதிபேன்வாழ்நாளெல்லாம் உம்மையே ஆராதிப்பேன்(2). 1.என் உள்ளந்திரியங்கள் ஆராய்ந்து அறிந்திடும்உம் வார்த்தை என்னுள்ளம் மாறாக் கிரியை செய்யட்டும்நம்பிக்கை இல்லாமல் உள்ளம் வாடும்போதிலும்உம் வாக்குகள் என்றென்றும் என்னை ஆற்றித் தேற்றிடும் 2.என் கண்கள் என்றென்றும் உம்மை… Read More Tamil Christian Song Lyrics