மேன்மை பெற்ற காயின்

இந்த தியானப் பகுதியில், தாயின் வயிற்றிலிருந்து முதற்பிறந்தவனும் ஆதாமின் சேஷ்ட புத்திரனுமாகிய காயீனைக் குறித்து சற்றே நாம் ஆராய்வோம்.ஆதியாகமம் 4:1கர்த்தரால் உண்டானவன். ஆதியாகமம் 4:6,7கர்த்தரின் சத்தம் கேட்டவன். ஆதியாகமம் 4:8-16கர்த்தரின் பிரசன்னத்தில் வாழ்ந்தவன். ஆனாலும், கடைசி காலத்தைப் பற்றிக் கூறும்போது யூதாவும் யோவானும், “இவர்களுக்கு ஐயோ, இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து… … கெட்டுப்போனார்கள்” என்றும் (யூதா 12), “பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்” (1 யோவான் 3:12) என்றும் சொல்லத்தக்க தவறான… Read More மேன்மை பெற்ற காயின்

Advertisement

Something is missing

இன்னும் ஒரு குறைவுண்டு: பிரியமானவர்களே கிறிஸ்துவின் சபை இன்று திசைமாறிப் போய்விட்டது. ஏனெனில், ஆடல் பாடல் இங்கே கொஞ்சமில்லை. ஆராதனைக்கும் இங்கே பஞ்சமில்லை. பிரசங்கங்களும் நன்றாய்த்தான் இருக்கின்றன. ஆனாலும் சபையில் ஏதோ இன்னும் குறைவுபடுகிறதே அது என்ன? ஜனங்களின் வாழ்க்கையிலும் எந்த மாற்றமும் காணப்படவில்லையே அது ஏன்? அதைத்தான் நாம் இச்செய்தியில் காணப்போகிறோம். எபிரெயர் 3:7-13 சற்றே நிதானமாய் நாம் வாசிக்கக்கடவோம். 7. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடியே இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், 8. வனாந்தரத்திலே… Read More Something is missing